ஏசாயா 13:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 புலம்பி அழுங்கள்! யெகோவாவின் நாள் நெருங்கிவிட்டது! சர்வவல்லமையுள்ளவர் அழிவைக் கொண்டுவரும் நாள் அது.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:6 ஏசாயா I, பக். 174
6 புலம்பி அழுங்கள்! யெகோவாவின் நாள் நெருங்கிவிட்டது! சர்வவல்லமையுள்ளவர் அழிவைக் கொண்டுவரும் நாள் அது.+