ஏசாயா 13:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 பூமியில் அக்கிரமம் செய்தவர்களைத் தண்டிப்பேன்.+குற்றம் செய்தவர்களுக்குத் தீர்ப்பு கொடுப்பேன். அகங்காரம்* பிடித்தவர்களின் பெருமைக்கு முடிவுகட்டுவேன்.+அடக்கி ஒடுக்குகிறவர்களின் ஆணவத்தை அடக்குவேன். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:11 ஏசாயா I, பக். 175-176
11 பூமியில் அக்கிரமம் செய்தவர்களைத் தண்டிப்பேன்.+குற்றம் செய்தவர்களுக்குத் தீர்ப்பு கொடுப்பேன். அகங்காரம்* பிடித்தவர்களின் பெருமைக்கு முடிவுகட்டுவேன்.+அடக்கி ஒடுக்குகிறவர்களின் ஆணவத்தை அடக்குவேன்.