ஏசாயா 15:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 மோவாப் தேசமெங்கும் கூக்குரல் கேட்கும்.+ எக்லாயிம் வரைக்கும் அலறல் சத்தம் எட்டும்.பெயெர்-எலீம் வரைக்கும் அது எட்டும்.
8 மோவாப் தேசமெங்கும் கூக்குரல் கேட்கும்.+ எக்லாயிம் வரைக்கும் அலறல் சத்தம் எட்டும்.பெயெர்-எலீம் வரைக்கும் அது எட்டும்.