-
ஏசாயா 16:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 தேசத்தின் ஆட்சியாளருக்கு ஒரு செம்மறியாட்டுக் கடாவை அனுப்புங்கள்.
அதை சாலாவிலிருந்து வனாந்தரம் வழியாக,
சீயோன் மகளுடைய மலைக்கு அனுப்புங்கள்.
-