-
ஏசாயா 16:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 “ஆலோசனை சொல்லுங்கள், தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்.
நடுப்பகலிலே இரவு போன்ற இருட்டான நிழலைத் தந்து பாதுகாப்பு கொடுங்கள்.
துரத்தப்பட்டவர்களை ஒளித்துவையுங்கள், அவர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள்.
-