ஏசாயா 16:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 மோவாபே, துரத்தப்பட்ட என் ஜனங்கள் உன்னிடம் தங்கட்டும். அவர்களை அழிக்க நினைப்பவனிடமிருந்து அவர்களைக் காப்பாற்று.+ ஒடுக்குபவன் ஒழிந்துபோவான்.அழிவு முடிவுக்கு வரும்.மற்றவர்களை ஏறி மிதிப்பவன் பூமியிலிருந்து அழிந்துபோவான்.
4 மோவாபே, துரத்தப்பட்ட என் ஜனங்கள் உன்னிடம் தங்கட்டும். அவர்களை அழிக்க நினைப்பவனிடமிருந்து அவர்களைக் காப்பாற்று.+ ஒடுக்குபவன் ஒழிந்துபோவான்.அழிவு முடிவுக்கு வரும்.மற்றவர்களை ஏறி மிதிப்பவன் பூமியிலிருந்து அழிந்துபோவான்.