ஏசாயா 16:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 மோவாப் தனக்கு வரும் அழிவைப் பார்த்து அழுது புலம்புவான்.அவனுடைய ஜனங்கள் எல்லாருமே அழுது புலம்புவார்கள்.+ அடிவாங்கியவர்கள் கீர்-ஆரேசேத் தேசத்தின் உலர்ந்த திராட்சை அடைகளுக்காக ஏங்கி அழுவார்கள்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 16:7 ஏசாயா I, பக். 193
7 மோவாப் தனக்கு வரும் அழிவைப் பார்த்து அழுது புலம்புவான்.அவனுடைய ஜனங்கள் எல்லாருமே அழுது புலம்புவார்கள்.+ அடிவாங்கியவர்கள் கீர்-ஆரேசேத் தேசத்தின் உலர்ந்த திராட்சை அடைகளுக்காக ஏங்கி அழுவார்கள்.+