ஏசாயா 17:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 எப்பிராயீமின் மதில் சூழ்ந்த நகரங்களும் தமஸ்குவின் ராஜ்யமும்,இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.+சீரியாவில் மீதியாக இருப்பவர்களின் மேன்மை,இஸ்ரவேலர்களின் மேன்மையைப் போல மறைந்துவிடும்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 17:3 ஏசாயா I, பக். 196
3 எப்பிராயீமின் மதில் சூழ்ந்த நகரங்களும் தமஸ்குவின் ராஜ்யமும்,இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.+சீரியாவில் மீதியாக இருப்பவர்களின் மேன்மை,இஸ்ரவேலர்களின் மேன்மையைப் போல மறைந்துவிடும்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.