ஏசாயா 17:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 உன்னை* மீட்கும் கடவுளை நீ மறந்துவிட்டாய்.+உனக்குக் கோட்டை போலவும் கற்பாறை போலவும் இருக்கிறவரை+ நினைத்துப் பார்க்கத் தவறிவிட்டாய். அதனால் நீ அழகான தோட்டங்களை அமைத்தாலும்,வேறு தேசத்து* கன்றுகளை நட்டாலும் அவை வளராது. ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 17:10 ஏசாயா I, பக். 196-197
10 உன்னை* மீட்கும் கடவுளை நீ மறந்துவிட்டாய்.+உனக்குக் கோட்டை போலவும் கற்பாறை போலவும் இருக்கிறவரை+ நினைத்துப் பார்க்கத் தவறிவிட்டாய். அதனால் நீ அழகான தோட்டங்களை அமைத்தாலும்,வேறு தேசத்து* கன்றுகளை நட்டாலும் அவை வளராது.