-
ஏசாயா 17:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 ஏராளமான ஜனங்கள் போடும் கூச்சலைக் கேள்.
கடலைப் போல் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.
தேசத்து ஜனங்களின் இரைச்சலைக் கேள்.
பெருங்கடலின் இரைச்சலைப் போல அது இருக்கிறது.
-