ஏசாயா 19:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 எகிப்துக்கு எதிரான தீர்ப்பு:+ வேகமாகப் போகும் மேகத்தின் மேல் யெகோவா எகிப்துக்கு வருகிறார். எகிப்திலுள்ள ஒன்றுக்கும் உதவாத தெய்வங்கள் அவர் முன்னால் நடுநடுங்கும்.+எகிப்து தேசமே கதிகலங்கும். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 19:1 ஏசாயா I, பக். 201
19 எகிப்துக்கு எதிரான தீர்ப்பு:+ வேகமாகப் போகும் மேகத்தின் மேல் யெகோவா எகிப்துக்கு வருகிறார். எகிப்திலுள்ள ஒன்றுக்கும் உதவாத தெய்வங்கள் அவர் முன்னால் நடுநடுங்கும்.+எகிப்து தேசமே கதிகலங்கும்.