11 சோவான் நகரத்தின்+ அதிபதிகள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
பார்வோனின் ஆலோசகர்களில் அதிபுத்திசாலிகள்கூட அர்த்தமில்லாத ஆலோசனைகளையே தருகிறார்கள்.+
நீங்கள் எப்படி பார்வோனிடம்,
“நான் அறிவாளிகளின் வம்சத்தில் பிறந்தவன்,
நான் ராஜாக்களின் பரம்பரையில் வந்தவன்” என்று சொல்லலாம்?