-
ஏசாயா 21:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அவன் ரொம்பவே உன்னிப்பாகவும் கவனமாகவும் பார்த்துக்கொண்டிருந்தான்.
குதிரைகள் பூட்டப்பட்ட போர் ரதங்களும்,
கழுதைகள் பூட்டப்பட்ட போர் ரதங்களும்,
ஒட்டகங்கள் பூட்டப்பட்ட போர் ரதங்களும் வருவதைப் பார்த்தான்.
-