ஏசாயா 21:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 தூமாவுக்கு* எதிரான தீர்ப்பு: சேயீரிலிருந்து+ யாரோ ஒருவன் என்னைக் கூப்பிட்டு, “காவல்காரனே, பொழுது விடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது? காவல்காரனே, பொழுது விடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது?” என்று கேட்டான். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 21:11 ஏசாயா I, பக். 225, 227
11 தூமாவுக்கு* எதிரான தீர்ப்பு: சேயீரிலிருந்து+ யாரோ ஒருவன் என்னைக் கூப்பிட்டு, “காவல்காரனே, பொழுது விடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது? காவல்காரனே, பொழுது விடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது?” என்று கேட்டான்.