-
ஏசாயா 21:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அதற்கு அந்தக் காவல்காரன்,
“இதோ, விடியப்போகிறது. இரவும் வரப்போகிறது.
விசாரிக்க விரும்பினால்,
திரும்பவும் வந்து விசாரிக்கலாம்” என்று சொன்னான்.
-