ஏசாயா 22:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 உங்களைக் கொடூரமாக ஆட்சி செய்தவர்கள் ஒன்றாகத் தப்பித்து ஓடினார்கள்.+ ஆனாலும், அம்புகளால் தாக்கப்படாமலேயே பிடிபட்டார்கள். தொலைதூரத்துக்கு ஓடிப்போனவர்கள்கூட பிடிபட்டார்கள்.எல்லாரும் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 22:3 ஏசாயா I, பக். 231, 234
3 உங்களைக் கொடூரமாக ஆட்சி செய்தவர்கள் ஒன்றாகத் தப்பித்து ஓடினார்கள்.+ ஆனாலும், அம்புகளால் தாக்கப்படாமலேயே பிடிபட்டார்கள். தொலைதூரத்துக்கு ஓடிப்போனவர்கள்கூட பிடிபட்டார்கள்.எல்லாரும் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.+