-
ஏசாயா 22:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 எருசலேமில் உள்ள வீடுகளையெல்லாம் எண்ணிப் பார்ப்பீர்கள். அவற்றில் சில வீடுகளை இடித்து நகரத்தின் மதிலைப் பலப்படுத்துவீர்கள்.
-