-
ஏசாயா 22:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 ‘நீ உனக்காக ஒரு கல்லறையை வெட்டியிருக்கிறாயே, உனக்கு இங்கு என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?’ என்று கேள். அவன் ஒரு மலைமேல் தன் கல்லறையை வெட்டிக்கொண்டிருக்கிறான்.
-