ஏசாயா 22:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 உன் அங்கியை அவனுக்குப் போட்டுவிடுவேன். உன்னுடைய இடுப்புவாரை அவனுக்கு இறுக்கமாகக் கட்டிவிடுவேன்.+ உன் அதிகாரத்தை அவன் கையில் கொடுப்பேன். எருசலேம் ஜனங்களுக்கும் யூதா ஜனங்களுக்கும் அவன் தகப்பனாக இருப்பான். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 22:21 ஏசாயா I, பக். 240
21 உன் அங்கியை அவனுக்குப் போட்டுவிடுவேன். உன்னுடைய இடுப்புவாரை அவனுக்கு இறுக்கமாகக் கட்டிவிடுவேன்.+ உன் அதிகாரத்தை அவன் கையில் கொடுப்பேன். எருசலேம் ஜனங்களுக்கும் யூதா ஜனங்களுக்கும் அவன் தகப்பனாக இருப்பான்.