-
ஏசாயா 22:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 தன் தகப்பனுடைய வீட்டின் மகிமையை அவன் சுமப்பான். அந்த வீட்டில் ஒரு மகிமையான சிம்மாசனம்போல் இருப்பான்.
-