ஏசாயா 22:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அந்த நாளில், பலமான சுவரில் அடிக்கப்பட்டிருந்த ஆணியைப் பிடுங்கி எறிவேன்.+ அது தூக்கிச் சுமந்த பொருளெல்லாம் விழுந்து நொறுங்கும். ஏனென்றால், யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.” ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 22:25 ஏசாயா I, பக். 240-242
25 அந்த நாளில், பலமான சுவரில் அடிக்கப்பட்டிருந்த ஆணியைப் பிடுங்கி எறிவேன்.+ அது தூக்கிச் சுமந்த பொருளெல்லாம் விழுந்து நொறுங்கும். ஏனென்றால், யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.”