ஏசாயா 23:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 தீருவுக்கு எதிரான தீர்ப்பு:+ தர்ஷீசின் கப்பல்களே,+ அழுது புலம்புங்கள். துறைமுகம் அழிக்கப்பட்டது; அங்கே இனி போக முடியாது. கித்தீமில்+ அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 23:1 ஏசாயா I, பக். 244-246
23 தீருவுக்கு எதிரான தீர்ப்பு:+ தர்ஷீசின் கப்பல்களே,+ அழுது புலம்புங்கள். துறைமுகம் அழிக்கப்பட்டது; அங்கே இனி போக முடியாது. கித்தீமில்+ அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.