-
ஏசாயா 23:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 யெகோவா 70 வருஷங்களின் முடிவிலே தீருவிடம் தன்னுடைய கவனத்தைத் திருப்புவார். அவள் மறுபடியும் தன்னுடைய தொழிலை ஆரம்பிப்பாள். உலக ராஜ்யங்கள் எல்லாவற்றோடும் விபச்சாரம் செய்வாள்.
-