ஏசாயா 24:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 யெகோவா தேசத்தை* பாழாக்கி வெறுமையாக்குவார்.+ அதை அழிப்பார்;+ அதன் ஜனங்களைச் சிதறிப்போக வைப்பார்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 24:1 ஏசாயா I, பக். 260-261 நியாயங்காட்டி, பக். 366