-
ஏசாயா 25:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 வேறு தேசத்து ஜனங்களின் நகரத்தை இடித்துப்போட்டீர்கள்.
மதில் சூழ்ந்த அந்த நகரத்தைக் கற்குவியலாக மாற்றினீர்கள்.
கோட்டையாக இருந்த நகரம் தரைமட்டமானது.
அது ஒருபோதும் கட்டப்படாது.
-