-
ஏசாயா 25:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 உயரமான மதில்கள் சூழ்ந்த நகரத்தை
அவர் கவிழ்த்துப் போடுவார்.
அதைத் தரைமட்டமாக்குவார், மண்ணோடு மண்ணாக்குவார்.
-