-
ஏசாயா 26:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 யெகோவாவே, ஒரு கர்ப்பிணி பிரசவ வேதனைப்படுவது போல,
வலியில் கதறுவது போல,
எங்களைக் கதற வைத்துவிட்டீர்கள்.
-