-
ஏசாயா 26:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 நாங்கள் கர்ப்பமானோம்,
பிரசவ வேதனையில் துடித்தோம்.
ஆனால், வெறும் காற்றைப் பெற்றெடுத்தோம்.
தேசத்தை நிரப்ப எங்களுக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லை.
எங்களால் தேசத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
-