-
ஏசாயா 26:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 இதோ, யெகோவா புறப்பட்டு வருகிறார்.
ஜனங்கள் செய்த குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்க வருகிறார்.
தேசத்தில் இரத்தம் சிந்தப்பட்டதைத் தேசமே காட்டிக்கொடுக்கும்.
கொல்லப்பட்டவர்களை இனியும் மூடி மறைக்காது.”
-