ஏசாயா 28:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அந்த நாளில், பரலோகப் படைகளின் யெகோவா தன்னுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களுக்கு+ மகிமையான கிரீடமாகவும் அழகான மலர்க் கிரீடமாகவும் ஆவார். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 28:5 ஏசாயா I, பக். 288
5 அந்த நாளில், பரலோகப் படைகளின் யெகோவா தன்னுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களுக்கு+ மகிமையான கிரீடமாகவும் அழகான மலர்க் கிரீடமாகவும் ஆவார்.