13 அதனால் யெகோவாவின் வார்த்தை இவர்களுக்கு இப்படி இருக்கும்:
“கட்டளைக்குமேல் கட்டளை, கட்டளைக்குமேல் கட்டளை;
வரிக்கு வரி, வரிக்கு வரி;+
இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்.”
அதனால், இவர்கள் நடக்கும்போது தடுமாறுவார்கள்.
பின்பக்கமாக விழுவார்கள்.
காயமடைவார்கள், கண்ணியில் சிக்கிப் பிடிபடுவார்கள்.+