ஏசாயா 28:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 நீங்கள் பெருமையாக, “மரணத்தோடு நாங்கள் ஒப்பந்தம் பண்ணியிருக்கிறோம்.+கல்லறையோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.* வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும்,எங்கள் பக்கம் வராது.பொய்தான் எங்களுக்கு அடைக்கலம்.தந்திரம்தான் எங்களுக்குப் புகலிடம்”+ என்று சொல்கிறீர்களே. ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 28:15 காவற்கோபுரம்,3/1/2003, பக். 13 ஏசாயா I, பக். 293
15 நீங்கள் பெருமையாக, “மரணத்தோடு நாங்கள் ஒப்பந்தம் பண்ணியிருக்கிறோம்.+கல்லறையோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.* வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும்,எங்கள் பக்கம் வராது.பொய்தான் எங்களுக்கு அடைக்கலம்.தந்திரம்தான் எங்களுக்குப் புகலிடம்”+ என்று சொல்கிறீர்களே.