ஏசாயா 28:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 உழுகிறவன் விதை விதைக்காமல் நாள் முழுக்க உழுதுகொண்டே இருப்பானா? நாள் முழுக்க மண்கட்டிகளை உடைத்து நிலத்தைச் சமமாக்கிக்கொண்டே இருப்பானா?+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 28:24 காவற்கோபுரம்,10/1/2001, பக். 11
24 உழுகிறவன் விதை விதைக்காமல் நாள் முழுக்க உழுதுகொண்டே இருப்பானா? நாள் முழுக்க மண்கட்டிகளை உடைத்து நிலத்தைச் சமமாக்கிக்கொண்டே இருப்பானா?+