ஏசாயா 29:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 “அரியேல்* நகரமே, தாவீது வாழ்ந்த அரியேல் நகரமே,+ உனக்கு ஐயோ கேடு! நீ வருஷா வருஷம் பண்டிகைகளைக் கொண்டாடுகிறாய்.ஒன்று விடாமல் எல்லா பண்டிகைகளையும்+ கொண்டாடுகிறாய். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 29:1 ஏசாயா I, பக். 296-297
29 “அரியேல்* நகரமே, தாவீது வாழ்ந்த அரியேல் நகரமே,+ உனக்கு ஐயோ கேடு! நீ வருஷா வருஷம் பண்டிகைகளைக் கொண்டாடுகிறாய்.ஒன்று விடாமல் எல்லா பண்டிகைகளையும்+ கொண்டாடுகிறாய்.