11 தரிசனமெல்லாம் முத்திரை போடப்பட்ட புத்தகத்திலுள்ள வார்த்தைகள்போல் உங்களுக்கு இருக்கிறது.+ படிக்கத் தெரிந்த ஒருவனிடம் அதைக் கொடுத்து, “தயவுசெய்து இதைச் சத்தமாகப் படித்துக்காட்டு” என்று கேட்டால், “இது முத்திரை போடப்பட்டிருக்கிறது, என்னால் படிக்க முடியாது” என்று சொல்வான்.