-
ஏசாயா 29:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 படிக்கத் தெரியாத ஒருவனிடம் அதைக் கொடுத்து, “தயவுசெய்து இதைப் படித்துக்காட்டு” என்று கேட்டால், “எனக்குப் படிக்கவே தெரியாது” என்று சொல்வான்.
-