ஏசாயா 29:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 ஏனென்றால், கொடூரமாக ஆட்சி செய்பவன் இனி இருக்க மாட்டான்.பெருமையடிப்பவன் ஒழிந்துபோவான்.கெட்டது செய்வதில் குறியாக இருக்கிற எல்லாரும் அழிக்கப்படுவார்கள்.+
20 ஏனென்றால், கொடூரமாக ஆட்சி செய்பவன் இனி இருக்க மாட்டான்.பெருமையடிப்பவன் ஒழிந்துபோவான்.கெட்டது செய்வதில் குறியாக இருக்கிற எல்லாரும் அழிக்கப்படுவார்கள்.+