ஏசாயா 29:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 பொய் சொல்லி மற்றவர்களைக் குற்றவாளிகளாக ஆக்குகிறவர்களும்,நகரவாசலில் தீர்ப்பு சொல்கிறவர்களைத் தங்கள் வலையில் விழ வைக்கிறவர்களும்,+அர்த்தமில்லாமல் வாதாடி நீதிமானுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறவர்களும் அழிக்கப்படுவார்கள்.+
21 பொய் சொல்லி மற்றவர்களைக் குற்றவாளிகளாக ஆக்குகிறவர்களும்,நகரவாசலில் தீர்ப்பு சொல்கிறவர்களைத் தங்கள் வலையில் விழ வைக்கிறவர்களும்,+அர்த்தமில்லாமல் வாதாடி நீதிமானுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறவர்களும் அழிக்கப்படுவார்கள்.+