ஏசாயா 29:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 ஆபிரகாமை விடுவித்தவரான யெகோவா,+ யாக்கோபின் வம்சத்தாருக்குச் சொல்வது இதுதான்: “யாக்கோபுக்கு இனி அவமானம் வராது.அவன் முகம் இனி வெளுத்துப்போகாது.*+
22 ஆபிரகாமை விடுவித்தவரான யெகோவா,+ யாக்கோபின் வம்சத்தாருக்குச் சொல்வது இதுதான்: “யாக்கோபுக்கு இனி அவமானம் வராது.அவன் முகம் இனி வெளுத்துப்போகாது.*+