-
ஏசாயா 30:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 தெற்கிலுள்ள மிருகங்களுக்கு எதிரான தீர்ப்பு:
ஆபத்து நிறைந்த தேசத்தின் வழியாகத் தூதுவர்கள் போகிறார்கள்.
அது கர்ஜிக்கிற சிங்கம் வாழ்கிற தேசம்.
விரியன் பாம்பும், சீறிப் பாய்கிற கொடிய பாம்பும் நிறைந்த தேசம்.
அதன் வழியாக விலைமதிப்புள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு போகிறார்கள்.
கழுதைகளின் மேலும் ஒட்டகங்களின் மேலும் ஏற்றிக்கொண்டு போகிறார்கள்.
ஆனாலும், அந்தப் பொருள்களால் எந்தப் பிரயோஜனமும் கிடைக்காது.
-