ஏசாயா 30:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 பெரிய மண் ஜாடி நொறுங்குவது போல அது நொறுங்கும்.அடுப்பிலிருந்து நெருப்பை அள்ளவோதேங்கிக்கிடக்கும்* தண்ணீரை எடுக்கவோஒரு சின்னத் துண்டுகூட மிஞ்சாத அளவுக்குத் தூள்தூளாகிவிடும்.” ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 30:14 ஏசாயா I, பக். 307
14 பெரிய மண் ஜாடி நொறுங்குவது போல அது நொறுங்கும்.அடுப்பிலிருந்து நெருப்பை அள்ளவோதேங்கிக்கிடக்கும்* தண்ணீரை எடுக்கவோஒரு சின்னத் துண்டுகூட மிஞ்சாத அளவுக்குத் தூள்தூளாகிவிடும்.”