ஏசாயா 30:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 சீயோன் ஜனங்கள் திரும்பவும் எருசலேமில் குடியிருப்பார்கள்.+ அப்போது நீ அழ மாட்டாய்.+ நீ உதவிக்காகக் கதறும்போது அவர் கருணை காட்டுவார்; உன் குரலைக் கேட்டதுமே பதில் கொடுப்பார்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 30:19 காவற்கோபுரம் (படிப்பு),11/2022, பக். 9 ஏசாயா I, பக். 309-310
19 சீயோன் ஜனங்கள் திரும்பவும் எருசலேமில் குடியிருப்பார்கள்.+ அப்போது நீ அழ மாட்டாய்.+ நீ உதவிக்காகக் கதறும்போது அவர் கருணை காட்டுவார்; உன் குரலைக் கேட்டதுமே பதில் கொடுப்பார்.+