ஏசாயா 30:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 நிலத்தை உழுகிற காளைகளும் கழுதைகளும், பதர் நீக்கப்பட்ட* சத்தான தீவனத்தை* தின்னும். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 30:24 ஏசாயா I, பக். 311-312