-
ஏசாயா 30:33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 அவர்களுடைய தோப்பேத்*+ ஏற்கெனவே தயார் செய்யப்பட்டிருக்கிறது.
அது ராஜாவுக்காகவும் தயார் செய்யப்பட்டிருக்கிறது.+
அவர் அதை ஆழமாகவும் அகலமாகவும் ஆக்கியிருக்கிறார்.
அங்கே பெரிய விறகுக் கட்டும், நெருப்பும் இருக்கிறது.
யெகோவாவின் மூச்சுக்காற்று பயங்கரமாகப் பற்றியெரியும் கந்தகத் தீயைப் போல் வந்து
அதைக் கொளுத்திப்போடும்.
-