ஏசாயா 31:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 குதிரைகளையும், ஏராளமான போர் ரதங்களையும்,பலமுள்ள போர்க்குதிரைகளையும்* நம்பி,+எகிப்திடம் உதவி கேட்டுப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!+அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளிடம் உதவி கேட்பதில்லை. யெகோவாவைத் தேடுவதில்லை. ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 31:1 ஏசாயா I, பக். 317-319
31 குதிரைகளையும், ஏராளமான போர் ரதங்களையும்,பலமுள்ள போர்க்குதிரைகளையும்* நம்பி,+எகிப்திடம் உதவி கேட்டுப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!+அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளிடம் உதவி கேட்பதில்லை. யெகோவாவைத் தேடுவதில்லை.