ஏசாயா 31:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அசீரியர்கள் வாளால் வீழ்த்தப்படுவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளால் அல்ல.அவர்கள் வாளுக்குப் பலியாவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளுக்கு அல்ல.+ அவர்கள் வாளைக் கண்டு பயந்து ஓடுவார்கள்.வாலிபர்கள் கொத்தடிமைகள்போல் ஆவார்கள். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 31:8 ஏசாயா I, பக். 327-328
8 அசீரியர்கள் வாளால் வீழ்த்தப்படுவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளால் அல்ல.அவர்கள் வாளுக்குப் பலியாவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளுக்கு அல்ல.+ அவர்கள் வாளைக் கண்டு பயந்து ஓடுவார்கள்.வாலிபர்கள் கொத்தடிமைகள்போல் ஆவார்கள்.