9 அவர்கள் எதை மலைபோல் நம்பியிருந்தார்களோ அது ஆடிப்போகும்; இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகும்.
கொடிக் கம்பத்தைப் பார்த்து அவர்களுடைய அதிபதிகள் நடுங்கிப்போவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
அவருடைய வெளிச்சம் சீயோனிலும், அவருடைய சூளை எருசலேமிலும் இருக்கிறது.