ஏசாயா 32:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 நேர்மை இல்லாதவனின் வழிகள் மோசமானவை.+வெட்கக்கேடாக நடக்கும்படி மற்றவர்களைத் தூண்டுகிறான்.ஏழை எளியவர்கள் உண்மை பேசினாலும்,பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்கள் வாழ்க்கையை நாசமாக்கப் பார்க்கிறான்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 32:7 ஏசாயா I, பக். 337
7 நேர்மை இல்லாதவனின் வழிகள் மோசமானவை.+வெட்கக்கேடாக நடக்கும்படி மற்றவர்களைத் தூண்டுகிறான்.ஏழை எளியவர்கள் உண்மை பேசினாலும்,பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்கள் வாழ்க்கையை நாசமாக்கப் பார்க்கிறான்.+