ஏசாயா 32:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 ஏனென்றால், கோட்டை கைவிடப்பட்டது.ஜனங்களால் நிறைந்திருந்த நகரம் வெறிச்சோடிப்போனது.+ ஓபேலும்+ காவற்கோபுரமும் நிரந்தரமாகப் பாழாகிப்போனது.அங்கே காட்டுக் கழுதைகள்தான் சந்தோஷமாகத் திரிகின்றன.ஆடுமாடுகள்தான் மேய்கின்றன.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 32:14 ஏசாயா I, பக். 339-340
14 ஏனென்றால், கோட்டை கைவிடப்பட்டது.ஜனங்களால் நிறைந்திருந்த நகரம் வெறிச்சோடிப்போனது.+ ஓபேலும்+ காவற்கோபுரமும் நிரந்தரமாகப் பாழாகிப்போனது.அங்கே காட்டுக் கழுதைகள்தான் சந்தோஷமாகத் திரிகின்றன.ஆடுமாடுகள்தான் மேய்கின்றன.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 32:14 ஏசாயா I, பக். 339-340