-
ஏசாயா 33:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 வெட்டுக்கிளி கூட்டத்தைப் போல மக்கள் கூட்டம் கைப்பற்றப்பட்ட பொருள்கள்மேல் பாயும்.
அகோரப் பசியுள்ள வெட்டுக்கிளிகள் எதையும் விட்டுவைக்காதது போல ஜனங்கள் அவற்றில் எதையும் விட்டுவைக்க மாட்டார்கள்.
-